அண்ணா நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox settlement | name = அண்ணா நகர் | native_name = | native_name_lang = | other_name = அண்ணா நகர் என்ற நடுவாங்கரை | settlement_type = புறநகர்|புறநகர்ப் பகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 79:
[[சென்னை மத்திய தொடருந்து நிலையம்|சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், [[சென்னை எழும்பூர்|சென்னை எழும்பூரிலிருந்து]] 8 கிலோமீட்டர் தொலைவிலும், [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து]] சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. மேலும், அண்ணா நகர் [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்|சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின்]] அருகிலுள்ளது.
 
== கலாச்சாரம் - வழிபாட்டுத் தலங்கள் ==
=== வழிபாட்டுத் தலங்கள் ===
அண்ணா நகரில் பல முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் அமைந்துள்ளன. சில முக்கியமானவை:
 
வரி 89 ⟶ 88:
'''மசூதிகள்''':தாக்வா மசூதி, ஜென்னா மசூதி, ஜம்மே மசூதி.
 
=== கல்வி ===
* ஜகோபால் கரோடியா விவேகானந்தர் வித்யாலயா
* சென்னை பொதுப் பள்ளி
வரி 95 ⟶ 94:
* சி. எஸ். ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 
== அடையாளங்கள் - அண்ணா நகர் கோபுரம் ==
=== அண்ணா நகர் கோபுரம் ===
அண்ணா நகர் கோபுர பூங்கா, (அதிகாரப்பூர்வமாக டாக்டர் விஸ்வேஸ்வரர் கோபுர பூங்கா) என்று அழைக்கப்படுகின்ற, இது [[சென்னை]]யில் உயரமான பூங்காக் கோபுரம் ஆகும். இது 1968 ஆம் ஆண்டில் உலக வர்த்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. இந்த பூங்கா [[பி. எஸ். அப்துர் ரகுமான்]] என்பவரால் கட்டப்பட்டது. இதை முன்னாள் துணை குடியரசுத் தலைவர் [[வி. வி. கிரி]], தமிழ்நாட்டின் முதலமைச்சர் [[சி. என். அண்ணாத்துரை]] முன்னிலையில் துவங்கினார். இந்த கோபுரம், பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது, 135-அடி உயரமும், 12-அடுக்கு கோபுரமும் ஆகும். இந்தக் கோபுரத்திற்கு உயரமான சுழல் வளைவு உள்ளது. கோபுரத்திலும் மையத்தில் ஒரு உயர்த்தி உள்ளது. சிலம்பம், கராத்தே, யோகா, பார்கூர் போன்ற பல்வேறு விளையாடல்கள் ஆர்வமுள்ளவர்களுக்கு, இந்தப் பூங்கா பல்வேறு வகையான பொழுதுபோக்குகளை வழங்குகிறது. 62 மில்லியன் டாலர் செலவில் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டு, 2010இல் மீண்டும் திறக்கப்பட்டது.
 
=== அண்ணா வளைவு ===
அண்ணா வளைவு என்று அழைக்கப்படும் ஒரு பெரிய இரட்டை வளைவு, மூன்றாம் அவென்யூவில் அண்ணா நகரின் தெற்குப் பகுதியின் நுழைவாயிலைக் குறிக்கிறது, இது 1985 ஆம் ஆண்டில் [[சென்னை மாநகராட்சி]]யால், ரூ. 1.2 மில்லியன் செலவில், முன்னாள் முதல்வர் [[சி. என். அண்ணாத்துரை]]யின் பொன்விழா கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டது. அண்ணா நகர் வளரும் பகுதியாக இருந்தபோது, இதை 1986 ஜனவரி 1 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் [[எம். ஜி. ராமச்சந்திரன்]] திறந்து வைத்தார். ஒவ்வொரு வளைவும் 52 அடி உயரமும் 82 டன் எடையும் கொண்டது. இந்த வளைவு ஆனது ஒரு முக்கிய அடையாளமாகவும், அண்ணா நகரின் மையமாகவும் உள்ளது.
 
== போக்குவரத்து - சாலை ==
=== சாலை ===
அண்ணா நகருக்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன, [[அண்ணா நகர் மேற்கு]] மற்றும் அண்ணா நகர் கிழக்கு. கிழக்கு நிலையம் அண்ணா நகர் ரவுண்ட்டானா அருகே அமைந்துள்ளது, மேற்கு நிலையம் உள்வட்ட சாலையில் அமைந்துள்ளது. மேற்கு நிலையம் நகரத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். மேற்கு நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் அண்ணா நகரை நகரின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கின்றன.
 
=== அண்ணா நகர் ரவுண்ட்டானா ===
2 வது அவென்யூ மற்றும் 3 வது அவென்யூ சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா நகர் ரவுண்ட்டானா, ஒரு வளர்ந்து வரும் உயர் மட்ட வணிக சுற்றுப்புறமாகும். இது ஆரம்பத்தில் 1970-களில் மெட்ராஸ் கண்காட்சிகாக உருவாக்கப்பட்டது மற்றும் அதற்கு "ரவுண்ட் டர்ன் ஓவர்" என்று பெயரிடப்பட்டது, இதன் பெயர் தமிழ் மொழியைப் பயன்படுத்தி "ரவுண்ட்டானா" என்று மாற்றப்பட்டுள்ளது.
 
=== தொடருந்து ===
அண்ணா நகரில் தொடருந்து நிலையம் 2003இல் திறக்கப்பட்டது. இது [[வில்லிவாக்கம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 3.09 கிலோமீட்டர் (1.92 மைல்) தொடருந்து பாதை அண்ணா நகரை [[திருவள்ளூர்]] - [[சென்னை]] புறநகர் பாதையுடன் இணைக்கிறது. அண்ணா நகருக்கு அருகிலுள்ள [[சென்னை மெட்ரோ|மெட்ரோ]] நிலையம், அண்ணா நகர் மற்றும் அண்ணா நகர் கிழக்கு ஆகிய மெட்ரோ நிலையங்கள் ஆகும்.
 
"https://tamilar.wiki/w/அண்ணா_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது