தாரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/tharamangalam |
|இணையதளம் = www.townpanchayat.in/tharamangalam |
||
|}} |
|}} |
||
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:'''Tharamangalam'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது. [[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. |
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:'''Tharamangalam'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது. [[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. |
||
[[Image:Taramangalam.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] - 1870-களில்]] |
[[Image:Taramangalam.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] - 1870-களில்]] |
||
15:20, 16 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| தாரமங்கலம் | |||||
| — பேரூராட்சி — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | சேலம் | ||||
| வட்டம் | ஓமலூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
30,222 (2011[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 9.72 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/tharamangalam | ||||
தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களுக்கு புகழ்பெற்றது.


அமைவிடம்
தாரமங்கலம் பேரூராட்சிக்கு கிழக்கே சேலம் 26 கிமீ; மேற்கே மேட்டூர் 22 கிமீ; வடக்கே மேச்சேரி 20 கிமீ; தெற்கே சங்ககிரி 29 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.72 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,406 வீடுகளும், 30,222 மக்கள்தொகையும், கொண்டது.[5]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Tharamangalam Population Census 2011