தாரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/tharamangalam |
|இணையதளம் = www.townpanchayat.in/tharamangalam |
||
|}} |
|}} |
||
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:'''Tharamangalam'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது. [[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. |
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:'''Tharamangalam'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இவ்வூரில் [[தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது. [[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. |
||
[[Image:Taramangalam.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] - 1870-களில்]] |
[[Image:Taramangalam.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] - 1870-களில்]] |
||
[[Image:Taramangalam1.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] - 1870-களில்]] |
[[Image:Taramangalam1.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] - 1870-களில்]] |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
தாரமங்கலம் பேரூராட்சிக்கு கிழக்கே [[சேலம்]] 26 கிமீ; மேற்கே [[மேட்டூர்]] 22 கிமீ; வடக்கே [[மேச்சேரி]] 20 கிமீ; தெற்கே [[சங்ககிரி]] 29 கிமீ தொலைவிலும் உள்ளது. |
தாரமங்கலம் பேரூராட்சிக்கு கிழக்கே [[சேலம்]] 26 கிமீ; மேற்கே [[மேட்டூர்]] 22 கிமீ; வடக்கே [[மேச்சேரி]] 20 கிமீ; தெற்கே [[சங்ககிரி]] 29 கிமீ தொலைவிலும் உள்ளது. |
||
15:20, 16 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| தாரமங்கலம் | |||||
| — பேரூராட்சி — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | சேலம் | ||||
| வட்டம் | ஓமலூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
30,222 (2011[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 9.72 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/tharamangalam | ||||
தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களுக்கு புகழ்பெற்றது.


அமைவிடம்
தாரமங்கலம் பேரூராட்சிக்கு கிழக்கே சேலம் 26 கிமீ; மேற்கே மேட்டூர் 22 கிமீ; வடக்கே மேச்சேரி 20 கிமீ; தெற்கே சங்ககிரி 29 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.72 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,406 வீடுகளும், 30,222 மக்கள்தொகையும், கொண்டது.[5]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Tharamangalam Population Census 2011