மேட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot
சி வகை = தேர்வு நிலை நகராட்சி using AWB
imported>Mahirbot
சி சட்டமன்றத் தொகுதி+Infobox fix
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
|நகரத்தின் பெயர் = மேட்டூர்|
|வகை = தேர்வு நிலை நகராட்சி் |
|latd = 11.79|longd=77.81|
locator_position|locator position = right|
|மாநிலம் =தமிழ் நாடு|தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=சேலம்|
தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்|
|தலைவர் பெயர்பதவிப்பெயர்=எம்.நகராட்சித் சாந்தி|தலைவர்
|தலைவர் பதவிப்பெயர்_2பெயர்=ஆணையர்எம். |சாந்தி
|தலைவர் பதவிப்பெயர் 2=நகராட்சித்ஆணையர் தலைவர்|
|தலைவர் பெயர்_2பெயர் 2= கே. கே. கணேசன்|
|உயரம்=153|
|பரப்பளவு=14.55 |
|கணக்கெடுப்பு வருடம்=2001|
|மக்கள் தொகை=53633|
|மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=641 6XX|
தொலைப்பேசி|அஞ்சல் குறியீட்டு எண்=641 91-04298|6XX
தொலைபேசி|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91 -04298|
|வாகன பதிவு எண் வீச்சு= TN-|
தொலைபேசி குறியீட்டு எண்= 91 04298|
அஞ்சல்|தொலைபேசி குறியீட்டு எண்=641 6XX|91 04298
இணையத்தளம்|இணையதளம்=www.municipality.tn.gov.in/mettur|
|}}
 
'''மேட்டூர்''' ([[ஆங்கிலம்]]:Mettur), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] ஆகும். [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு [[மேட்டூர் அணை]] என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.47|N|77.47|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mettur.html | title = Mettur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153&nbsp;[[மீட்டர்]] (501&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மேலும் பார்க்க==
வரி 41 ⟶ 42:
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
 
"https://tamilar.wiki/w/மேட்டூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது