தஞ்சாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்) க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 189:
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[டி. கே. ஜி. நீலமேகம்]] வென்றார்.
== போக்குவரத்து - பேருந்து போக்குவரத்து ==
{{Main|தஞ்சாவூரில் போக்குவரத்து}}
வரி 198 ⟶ 197:
இங்கிருந்து [[நாகப்பட்டினம்]], [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[கரூர்]], [[திருப்பூர்]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[பெரம்பலூர்]], [[அரியலூர்]], [[மைசூர்]], [[சேலம்]], [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[திருச்சிராப்பள்ளி]], [[புதுக்கோட்டை]], [[மதுரை]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[மானாமதுரை]], [[திருநெல்வேலி]], [[பெங்களூரு]], [[எர்ணாகுளம்]], [[நாகர்கோயில்]], [[திருப்பதி]], [[திருவனந்தபுரம்]] மற்றும் [[ஊட்டி]] ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இங்கு புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க 1997 ஆம் ஆண்டில் மன்னர் சரபோசி கல்லூரி அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
தஞ்சாவூரில் [[தஞ்சாவூர் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. இது [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்தை]]யும், [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்]] உடன் தஞ்சாவூர் வழியாக இணைக்கும் முக்கிய இரயில் பாதையாகும். இது [[தென் இந்திய ரயில்வே கம்பெனி]]யில் 1879 இல் நிறுவப்பட்ட பாதையாகும். இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களுடன் தஞ்சாவூர் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [[சென்னை]], [[மைசூர்]], [[எர்ணாகுளம்]], [[திருச்சூர்]], [[பாலக்காடு]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[சேலம்]], [[கரூர்]], [[மதுரை]], [[திருநெல்வேலி]], [[இராமேசுவரம்]], [[திருச்செந்தூர்]], [[கடலூர்]], [[தருமபுரி]], [[விழுப்புரம்]] [[புதுக்கோட்டை]], [[காரைக்குடி]], [[சிவகங்கை]], [[மானாமதுரை]] ஆகிய நகரங்களுக்கு தினமும் மற்றும் [[பாண்டிச்சேரி]], [[நாகர்கோயில்]], [[கன்னியாகுமரி]], [[திருப்பதி]], [[நெல்லூர்]], [[இட்டார்சி]], [[விசாகப்பட்டினம்]], [[ஹூப்ளி|ஊப்பிளி]], [[வாஸ்கோட காமா, கோவா|வாசுகோட காமா, கோவா]], [[வாரணாசி]], [[விசயவாடா]], சந்திரபூர், [[நாக்பூர்]], மற்றும் [[புவனேசுவரம்|புவனேசுவர்]] ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் இரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த இரயில் நிலையத்திலிருந்து [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[காரைக்கால்]], [[திருச்சிராப்பள்ளி]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]] மற்றும் [[நாகூர்]] போன்ற நகரங்களுக்கு அடிக்கடி பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகிறது.<ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/passengers-demand-new-train-from-thanjavur-to-chennai-on-mainline/article3983153.ece | title=Passengers demand new train from Thanjavur to Chennai on mainline | accessdate=29 December 2012 | date=10 October 2012 | work=The Hindu | location=Tiruchi, India | url-status=live | archiveurl=https://web.archive.org/web/20140103150301/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/passengers-demand-new-train-from-thanjavur-to-chennai-on-mainline/article3983153.ece | archivedate=3 January 2014 | df=dmy-all }}</ref><ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/change-in-train-services-today/article4186491.ece | title=Change in train services today | accessdate=29 December 2012 | date=11 December 2012 | work=The Hindu | location=Tiruchi, India | url-status=live | archiveurl=https://web.archive.org/web/20140103150556/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/change-in-train-services-today/article4186491.ece | archivedate=3 January 2014 | df=dmy-all }}</ref><ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/cancellation-and-partial-cancellation-of-trains-from-december-4/article4158980.ece | title=Cancellation and partial cancellation of trains from December 4 | accessdate=29 December 2012 | date=3 December 2012 | work=The Hindu | location=Tiruchi, India | url-status=live | archiveurl=https://web.archive.org/web/20140103150200/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/cancellation-and-partial-cancellation-of-trains-from-december-4/article4158980.ece | archivedate=3 January 2014 | df=dmy-all }}</ref>
1990களில் தஞ்சாவூர் [[சென்னை]]யுடன் வாயுதூத் சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தது; போதுமான ஆதரவில்லாமையால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது விமானப்படை நிலையம் செயல்பட்டு வருகிறது. [[தஞ்சாவூர் வான்படைத் தளம்|வான்படை நிலையம்]] 2012க்குள் ஒரு முக்கிய விமான தளமாக மாறியது. இது போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்டது. இருப்பினும், விமான தளத்தை நிறுவுவதும், செயல்படுத்துவதும் மார்ச் 2013 வரை தாமதமானது.<ref>{{cite news | url=http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=85756 | title=Delay in Completion of Strategic Air Force Projects | accessdate=24 March 2013 | date=8 August 2012 | work=Press Information Bureau, Government of India | url-status=live | archiveurl=https://web.archive.org/web/20130506051115/http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=85756 | archivedate=6 May 2013 | df=dmy-all }}</ref> [[தென்னிந்தியா|தென்னிந்தியாவில்]] முதல் முறையாக முற்றிலும் [[போர்]] விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம் தமிழகத்தில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news| url=http://www.defencenow.com/news/954/iafs-modernisation-projects-75-completion-by-2022-air-chief-marshal-browne.html| title=IAF's Modernisation Projects' 75% Completion By 2022: Air Chief Marshal Browne| accessdate=24 March 2013| work=Defence Now| url-status=dead| archiveurl=https://web.archive.org/web/20130426051628/http://www.defencenow.com/news/954/iafs-modernisation-projects-75-completion-by-2022-air-chief-marshal-browne.html| archivedate=26 April 2013| df=dmy-all}}</ref><ref>{{cite news | url=http://www.hindustantimes.com/India-news/NewDelhi/iaf-to-modernise-raise-four-more-su-30mki-squadrons/Article1-940397.aspx | title=IAF to modernise, raise four more Su-30MKI squadrons | accessdate=24 March 2013 | date=5 October 2012 | work=[[இந்துஸ்தான் டைம்ஸ்]] | url-status=dead | archiveurl=https://web.archive.org/web/20130509152926/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/iaf-to-modernise-raise-four-more-su-30mki-squadrons/Article1-940397.aspx | archivedate=9 May 2013 | df=dmy-all }}</ref> அருகிலுள்ள விமான நிலையம் 55 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்]] ஆகும்.
| |||