பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ravidreams
*உரை திருத்தம்*
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்தமிழ்நாட்டின்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும்உள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.3|N|79.18|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Peravurani.html |title = Peravurani |work = Falling Rain Genomics, Inc}}</ref>இவ்வூர், கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16&nbsp;[[மீட்டர்]] (52&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இங்கு, இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.பேராவூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும்,. இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேராவூரணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== சுற்றுலாத்தளம் ==
பேராவூரணி அறுகேஅருகே 5கிலோமீட்டர்ஐந்து கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கறை சுற்றுலாத்தளமாகசுற்றுலாத்தளம் உள்ளது. மற்றும் இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தஇந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானதுஅறியப்பெற்றது.
 
==ஆதாரங்கள்==
வரிசை 36:
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பேராவூரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது