பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shriheeran
No edit summary
வரிசை 25:
 
==அரசியல்==
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[ஒரத்தநாடுபேராவூரணி (சட்டமன்றத்தொகுதியாகவும் தொகுதி)|ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி]]யிலும் சேர்க்கப்பட்டுள்ளதுஉள்ளது. <ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
இங்கு, இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,21,025 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.பேராவூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%ஐ விட கூடியதே. பேராவூரணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== சுற்றுலாத்தளம் ==
"https://tamilar.wiki/w/பேராவூரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது