பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6 |
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
வரிசை 23:
|பின்குறிப்புகள் =
|}}
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேராவூரணி வட்டம்]] மற்றும் [[பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பேராவூரணி]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஓர் தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-10-23 |archive-date=2011-08-07 |archive-url=https://web.archive.org/web/20110807104204/http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |
== புவியியல் ==
வரிசை 29:
== அரசியல் ==
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] |access-date=2014-12-13 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |
==மக்கள்தொகை ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/peravurani-population-thanjavur-tamil-nadu-803713 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
வரிசை 41:
*ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
*பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
*கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் <ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-09-01 |archive-date=2015-04-28 |archive-url=https://web.archive.org/web/20150428064455/http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |
*விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
*ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
| |||