இலால்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி
|வட்டம் = [[லால்குடி வட்டம்|லால்குடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 57
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 10
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/lalgudi
|}}
'''இலால்குடி''' ([[ஆங்கிலம்]]:Lalgudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்
==அமைவிடம்==
[[திருச்சி]] - [[சிதம்பரம்]] செல்லும் சாலையில், 23 கிமீ தொலைவில் லால்குடி பேரூராட்சி உள்ளது.
அருகமைந்த லால்குடி [[தொடருந்து நிலையம்]] 0.50 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
10 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[லால்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/lalgudi லால்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.87|N|78.83|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Lalgudi.html | title = Lalgudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 [[மீட்டர்]] (187 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6129 வீடுகளும், 23740 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/lalgudi/population லால்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/689581/lalgudi Lalgudi Town Panchayat]</ref>
▲==மக்கள் வகைப்பாடு==
==கோயில்கள்==
* [[லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்]]
==புகழ்பெற்றவர்கள்==
* [[லால்குடி ஜெயராமன்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/lalgudi/contact-us லால்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||