இலால்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT removed Category:திருச்சிராப்பள்ளி மாவட்டம் using HotCat |
|||
வரிசை 22:
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை
==அமைவிடம்==
[[திருச்சி]] - [[சிதம்பரம்]] சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி நகராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி [[தொடருந்து நிலையம்]] 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
== நகராட்சியின் அமைப்பு ==
10 ச.கி.மீ. பரப்பும், 24 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி, [[இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.87|N|78.83|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Lalgudi.html | title = Lalgudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 [[மீட்டர்]] (187 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இந்நகராட்சி
==கோயில்கள்==
* [[லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்|இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்]]
* நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இலால்குடி - சாத்தமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலில் பச்சைகல் மரகத லிங்க திருமேனியில் சிவபெருமான் காட்சி தருகிறார்.
==புகழ்பெற்றவர்கள்==
* [[லால்குடி ஜெயராமன்|இலால்குடி ஜெயராமன்]]
* [[
* [[
==இதனையும் காண்க==
வரி 49 ⟶ 51:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/lalgudi/contact-us லால்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
வரி 54 ⟶ 57:
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி
| |||