களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless
பெரிய கோவில் வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்
imported>Almightybless
பெரிய கோவில் வரலாறு: சிறு திருத்தங்கள்
வரிசை 45:
இங்கு ஒரு பழமையான சிவன் கோவிலும் உண்டு.
 
:இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.
:இறைவியார் திருப்பெயர் : கோமதியம்பாள், ஆவுடைநாயகி.
:தல மரம் : புன்னை.
:தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.
:வழிபட்டோர் : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.
:வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).
தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது.
"https://tamilar.wiki/w/களக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது