தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m removed Category:திருப்பூர் மாவட்டம்; added Category:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
|||
வரிசை 42:
== போக்குவரத்து ==
தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி|தேனி,]] [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]], [[காங்கேயம்]], [[ஈரோடு]], [[கரூர்]], [[திண்டுக்கல்]], [[ஒட்டன்சத்திரம்]], [[பல்லடம்]] ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், பரமக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
| |||