வந்தவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
வரிசை 71:
 
ஆகிய சாலைகள் [[வந்தவாசி]] நகரத்தை இணைக்கிறது.
 
 
==போக்குவரத்து வசதிகள்==
 
வந்தவாசி நகரத்தில் பேருந்து நிர்வாக வசதிக்காக 2 பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அவை:-
 
 
1. புதிய பேருந்து நிலையம்
2. பழைய பேருந்து நிலையம்
 
 
[[திருவண்ணாமலை]], [[ஆரணி]], [[போளூர்]],[[சென்னை]], [[செய்யாறு]], [[உத்திரமேரூர்]], [[மேல்மருவத்தூர்]], [[திண்டிவனம்]], [[சேத்துப்பட்டு]], [[காஞ்சிபுரம்]], [[புதுச்சேரி]], [[வேலூர்]], [[செஞ்சி]], [[பெரணமல்லூர்]], [[ஆற்காடு]], [[திருத்தணி]], [[திருப்பதி]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[மதுரை]], [[சேலம்]], [[சிதம்பரம்]], [[செங்கம்]], [[பெங்களூரு]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]], [[கடலூர்]], [[கும்பகோணம்]], [[பழனி]]
 
மேற்கண்ட நகரங்களுக்கு வந்தவாசி நகரத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/வந்தவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது