வந்தவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 24:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.5|N|79.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vandavasi.html |title = Vandavasi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 74 [[மீட்டர்]] (242 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==அமைவிடம்==
வந்தவாசி நகரத்திலிருந்து மாவட்டத் தலைநகரம் மற்றும் ஆண்மீக நகரான [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 76 கிமீ தொலைவிலும், பட்டு மற்றும் அரிசி நகரான [[ஆரணி|ஆரணியிலிருந்து]] 44 கிமீ தொலைவிலும், கோட்டை நகரான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 80 கிமீ தொலைவிலும், [[போளூர்|போளூரிலிருந்து]] 58 கிமீ தொலைவிலும், பட்டு நகரான[[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 41 கிமீ தொலைவிலும், செய்யாறு ஆறு நகரான [[செய்யாறு|செய்யாறிலிருந்து]] 21 கிமீ தொலைவிலும், மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னையிலிருந்து]] 116 கிமீ தொலைவிலும், சக்தி பீடம் [[மேல்மருவத்தூர்|மேல்மருவத்தூரிலிருந்து]] 34 கிமீ தொலைவிலும், [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] 38 கிமீ தொலைவிலும், அண்டை மாநிலமான [[புதுச்சேரி|புதுச்சேரியிலிருந்து]] 76 கிமீ தொலைவிலும்,
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 24 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,326 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 31,320 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.5% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3337ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,242 மற்றும் 410 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 60.86%, இசுலாமியர்கள் 34.73%, கிறித்தவர்கள் 3.03%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள]] 1.28% மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vandavasi-population-tiruvannamalai-tamil-nadu-803415 வந்தவாசி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
| |||