வந்தவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 239:
இதனையும் காண்க: [[வந்தவாசி பேருந்து நிலையம்]]
வந்தவாசி நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக இரண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையங்களிலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் [[பெரணமல்லூர்]], [[சேத்துப்பட்டு]], [[மேல்மருவத்தூர்]], [[தேசூர்]] மற்றும் [[செய்யார்]] ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் [[சேத்துப்பட்டு]], [[அவலூர்பேட்டை]] வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
'''வந்தவாசி புதிய பேருந்து நிலையம்''': [[திருவண்ணாமலை]], [[போளூர்]], [[சென்னை]], [[உத்திரமேரூர்]], [[மேல்மருவத்தூர்]], [[திண்டிவனம்]], [[சேத்துப்பட்டு]], [[காஞ்சிபுரம்]], [[ஆற்காடு]], [[விழுப்புரம்]], [[கடலூர்]] [[புதுச்சேரி]], [[சிதம்பரம்]], [[செஞ்சி]], [[சேலம்]], [[பழனி]], [[திருச்சி]], [[மதுரை]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[உளுந்தூர்பேட்டை]], [[திண்டுக்கல்]], ஆகிய நகரங்களுக்கும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராம புறநகரப்பகுதிகளுக்கும் நகரப்பேருந்து சேவைகளும் இங்கிருந்து இயக்கப்படுகிறது.
| |||