தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ssmoorthy
imported>Kanags
சிNo edit summary
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''தென்காசி''' ([[ஆங்கிலம்]]:''Tenkasi''), [[இந்தியா|இந்தியாவின்]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
தென்காசி நகரம் [[மேற்குத் தொடர்சி மலை]] அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. [[குற்றாலம்]] அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூரலுக்கு பெயர்ப் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
 
 
தென்காசி நகரம் [[மேற்குத் தொடர்சிதொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. [[குற்றாலம்]] அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத்[[மழை]]த் தூரலுக்குதூறலுக்குப் பெயர்ப்பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
 
===புவியியல்===
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Tenkasi.html | title = Tenkasi | work = Falling Rain Genomics, Inc}}</ref> [[கடல்]] மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
===மக்கள் வகைப்பாடு===
இந்திய [[2001]] [[மக்கள் தொகை]] கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
===வரலாறு===
வரி 44 ⟶ 42:
*[[ஏ.ஜி. மெட்ரிக்குலேசன் பள்ளி]]
 
*[[ஸ்ரீ பராசக்தி வித்யாலயாவித்தியாலயா]]
 
*[[இ.சி.இ. ஆண்கள் அரசு பள்ளி]]
 
*[[அரசு மகளிர் பள்ளி]]
 
#நிறுவனத்தின் பெயர் தவறாக இருந்தால் தயவுசெய்து திருத்தவும்.
 
===சுற்றூலா தலங்கள்===
வரி 57 ⟶ 53:
[[திருக்குற்றாலம்]]
 
===கோயில்கள்===
===கோவில்கள்===
[[Image:ulaga.jpg|right|thumb|220px| உலக அம்மன் கோவில் |உலக அம்மன் கோவில்]]
* [[உலக அம்மன் கோவில்கோயில்]]
 
* [[குலசேகரநாதர் கோவில்கோயில்]]
 
* [[மேல முத்தார அம்மன் கோவில்கோயில்]]
 
* [[பெருமாள் கோவில்கோயில்]]
 
===வணிகம்===
வரி 71 ⟶ 67:
===புகழ்பெற்ற சிலர்===
 
* [[ரசிகமணி டி.கே.சி. ரசிகமனி]]
 
* [[திரிகூட ராசப்பகவிராயர்]]
 
* [[சு. மச்சேந்திரநாதன்]] (இ.ஆ.ப.]])
 
===பகுதிகள்===
 
* அரசு குடியிருப்பு வாரியம் பகுதி
 
* மேலகரம்
 
* வாய்கால் பாலம் பகுதி
 
* பழைய பேருந்து நிலையம்
 
* புதிய பேருந்து நிலையம்
 
 
===போக்குவரத்து===
"https://tamilar.wiki/w/தென்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது