தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
 
===போக்குவரத்து===
சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு புகைவண்டி தினமும் உண்டு.
 
இங்கிருந்து திருநெல்வேலி, தூத்துகுடி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, இராஜபாளையம், மதுரை, விருதுநகர், திருப்பூர், சென்னை, கோயமுத்தூர், என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேரூந்துகளும், கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு திருப்பதி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேரூந்து வசதி உள்ளது.
 
அருகிலுள்ள விமான நிலையங்கள் - மதுரை (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம், திருவனந்தபுரம் (சிற்றுந்தில் 5 மணி நேரம்)
 
===ஆதாரங்கள்===
"https://tamilar.wiki/w/தென்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது