தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
District from Tirunelveli to Tenkasi
imported>Dayanusss
The city now changed into separate district today so I am changed it it's a district
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = தென்காசி
|மாவட்டம் = திருநெல்வேலிதென்காசி
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = எஸ். பானு
வரிசை 21:
|பின்குறிப்புகள் =
|தென்காசி}}
'''தென்காசி''' (''Tenkasi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]மாவட்டம் ஆகும்.
 
தென்காசி நகரம்மாவட்டம் [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. [[குற்றாலம்]] அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ [[மழை]]த் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை ''சாரல் மழை'' என்றும் அழைப்பதுண்டு.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Tenkasi.html |title = Tenkasi |work = Falling Rain Genomics, Inc}}</ref> [[கடல்]] மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
வரிசை 34:
 
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.<ref>தென்காசி தல புராணம்</ref> முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
 
 
இது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் 18 ஜுலை 2019 அன்று பிரிக்கப்பட்டுள்ளது
 
== வணிகம் ==
"https://tamilar.wiki/w/தென்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது