தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 177:
இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம்.
 
தென்காசியிலிருந்து [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], இராமநாதபுரம், ராமேஸ்வரம், [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி]], [[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]], [[பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], செங்கோட்டை, [[சங்கரன்கோவில்]], [[கோவில்பட்டி]], இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, போடி,[[விருதுநகர்]], திருச்சி, திருப்பூர், சிவகாசி, சென்னை, [[கோயமுத்தூர்]], சேலம், ஈரோடு, சத்தியமங்கலம், வேளாங்கண்ணி, சிதம்பரம்,புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், சங்கனாச்சேரி, திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, பத்தனம்திட்டா போன்ற முக்கிய நகரங்களுக்கும், [[பெங்களூரு]], [[திருப்பதி]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
 
=== விமான நிலையங்கள் ===
"https://tamilar.wiki/w/தென்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது