தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி புகழ்பெற்ற சிலர்: clean up, replaced: இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் → இராஜபாளையம் (நகரம்) using AWB
வரிசை 87:
 
== புதிய மாவட்டமாக உதயமாதல் ==
தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒர் புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்து 2016 ஆம் ஆண்டு முதலமைச்சர் செல்வி. [[ஜெ. ஜெயலலிதா]] ஆட்சியில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலியில்]] இருந்து சில பகுதிகளை கொண்டு 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழகத்தின் அப்போதையை முதலமைச்சர் [[எடப்பாடி க. பழனிசாமி|க .பழனிசாமி]], தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் விதி எண் 110-ன் கீழ் என அறிவித்தும், பின் அந்த மாவட்டத்திற்கு புதிதாக '''இ.ஆ.ப''' சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்தார். இதனால் தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தும், முதலமைச்சர் திரு. பழனிச்சாமிக்கு நன்றி கடிதம் எழுதி அனுப்பப்பட்டது. இந்த புதிய மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
 
== வணிகம் ==
"https://tamilar.wiki/w/தென்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது