|
இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆகும்.
தென்காசியிலிருந்து [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[இராமநாதபுரம்]], [[ராமேஸ்வரம்]], [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி]], [[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]], [கடையம்], [பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]], [[சங்கரன்கோவில்]], [[கோவில்பட்டி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]], [[தேனி]], [[குமுளி]], [[போடி]], [[விருதுநகர்]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[திருப்பூர்]], [[சிவகாசி]], [[சென்னை]], [[கோயமுத்தூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[சத்தியமங்கலம்]], [[வேளாங்கண்ணி]], [[சிதம்பரம்]], [[புதுச்சேரி]], [[திருவண்ணாமலை]], [[வேலூர்]] என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் [[கொல்லம்]], [[சங்கனாச்சேரி]], [[திருவனந்தபுரம்]], [[புனலூர்]], அம்பநாடு, [[கொட்டாரக்கரை]], [[காயம்குளம்]], [[எர்ணாகுளம்|எர்னாகுளம்]], [[கோழிக்கோடு]], [[கருநாகப்பள்ளி]], [[மாவேலிக்கரா|மாவேலிக்கரை]] போன்ற முக்கிய நகரங்களுக்கும், [[பெங்களூரு]], [[திருப்பதி]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.
=== விமான நிலையங்கள் ===
|