தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 68:
| footnotes =
}}
'''தென்காசி''' (''Tenkasi'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]], [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். தென்காசி நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தென்காசி மாவட்டம் [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. [[குற்றாலம்]] அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ [[மழை]]த் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை ''சாரல் மழை'' என்றும் அழைப்பதுண்டு.
| |||