தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
வரிசை 73:
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coordcoor d|8.97|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Tenkasi.html |title = Tenkasi |work = Falling Rain Genomics, Inc}}</ref> [[கடல்]] மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== வரலாறு ==
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் [[சிவபெருமான்]] தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள [[காசி]]க்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.<ref>தென்காசி தல புராணம்</ref> முற்காலத்தில், [[சோழர்]]கள் புகழ் மங்கி [[பாண்டியர்]]களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் [[இலங்கை]] மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் ([[பொது ஊழி|பொ.ஊ.]] 1422–61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தென்காசி நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 113:
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[இதேகா|காங்கிரசு]] கட்சியை சேர்ந்த எச். பழனி நாடார் வென்றார்.
 
== போக்குவரத்து - தொடருந்து போக்குவரத்து ==
=== தொடருந்து போக்குவரத்து ===
தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
* சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு.
வரி 122 ⟶ 123:
*திருநெல்வேலி - பாலக்காடு தினசரி விரைவுவண்டி (வழி - அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர்)
 
=== பேருந்து போக்குவரத்து===
இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆகும்.
 
தென்காசியிலிருந்து [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[இராமநாதபுரம்]], [[ராமேஸ்வரம்]], [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி]], [[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]],[[கடையம்]], [பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]], [[சங்கரன்கோவில்]], [[கோவில்பட்டி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]], [[தேனி]], [[குமுளி]], [[போடி]], [[விருதுநகர்]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[திருப்பூர்]], [[சிவகாசி]], [[சென்னை]], [[கோயமுத்தூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[சத்தியமங்கலம்]], [[வேளாங்கண்ணி]], [[சிதம்பரம்]], [[புதுச்சேரி]], [[திருவண்ணாமலை]], [[வேலூர்]] என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் [[கொல்லம்]], [[சங்கனாச்சேரி]], [[திருவனந்தபுரம்]], [[புனலூர்]], அம்பநாடு, [[கொட்டாரக்கரை]], [[காயம்குளம்]], [[எர்ணாகுளம்|எர்னாகுளம்]], [[கோழிக்கோடு]], [[கருநாகப்பள்ளி]], [[மாவேலிக்கரா|மாவேலிக்கரை]] போன்ற முக்கிய நகரங்களுக்கும், [[பெங்களூரு]], [[திருப்பதி]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.
 
=== விமான நிலையங்கள் ===
* [[மதுரை விமான நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்),
* [[திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருவனந்தபுரம் வானூர்தி நிலையம்]] (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்),
வரி 153 ⟶ 154:
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 1986 வது வருடம் பொது மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்டு, பல்வேறு மருத்துவ துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தினசரி 1500 - 2000 வரை வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று செல்கின்றனர் . மேலும் 337 படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு அனைத்து சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
 
== ஆலயங்கள் - கோயில்கள் ==
=== கோயில்கள் ===
* [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்]]
*
வரி 183 ⟶ 185:
* முப்புடாதி அம்மன் திருக்கோவில், கடையநல்லூர்
 
=== தேவாலயங்கள் ===
புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் - தென்காசி கத்தோலிக்க வட்டாரத்தின் முதன்மை ஆலயமாகும். இது நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் இங்குள்ள இசுலாமியர்களும் பங்கு கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள்.{{cn}} கேரள பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் மலையாள மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது. சர்வேசுவரன் கோவில் என்று பிற மதத்தவரால் அழைக்கப்படுகிறது.
 
வரி 189 ⟶ 191:
9715035208
 
=== பள்ளிவாசல்கள் ===
* வேம்படி மலுக்கர்ஷா ஜூம் ஆ பள்ளிவாசல்,
* புதுமனை - சொர்ணபுரம் மஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல்
"https://tamilar.wiki/w/தென்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது