இராயகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>YFdyh-bot சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:拉耶吉里 |
imported>OSAAR No edit summary |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
#இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி |
#இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி |
||
#குமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி |
#குமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி |
||
===இராயகிரி முன்னாள் மாணவர்கள் சங்கம் [OSAAR] === |
|||
இராயகிரி முன்னாள் மாணவர்கள் சங்கம் [OSAAR][Old Students Alumni Association of Rayagiri]அரசு அங்கீகாரம் முறையாகப் பெற்று பதிவு செய்துள்ளது.இந்த அமைப்பின் வலைதளமாக www.osaarayagiri.com தொடங்கப்பட்டு உள்ளது. |
|||
13:31, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
| இராயகிரி | |||||||
| அமைவிடம் | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை | 10,509 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
இராயகிரி (ஆங்கிலம்:Rayagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர். இது தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின்படி ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம் வந்த நல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,509 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இராயகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராயகிரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கல்வி நிறுவனங்கள்
தொடக்கப் பள்ளிகள்
- டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளி.
- அருணாச்சலா துவக்கப்பள்ளி.
- எஸ்.ஆர்.ஆர் துவக்கப்பள்ளி.
- எம்.எஸ்.பி. துவக்கப்பள்ளி.
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு வெ ராமசாமி நாடார் ஆரம்பப்பள்ளி.
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. ஆதித்தனார் ஆரம்பப்பள்ளி.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி
- குமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி
இராயகிரி முன்னாள் மாணவர்கள் சங்கம் [OSAAR]
இராயகிரி முன்னாள் மாணவர்கள் சங்கம் [OSAAR][Old Students Alumni Association of Rayagiri]அரசு அங்கீகாரம் முறையாகப் பெற்று பதிவு செய்துள்ளது.இந்த அமைப்பின் வலைதளமாக www.osaarayagiri.com தொடங்கப்பட்டு உள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)