இலஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almabot
சி தானியங்கிஇணைப்பு: it:Ilanji
imported>Bala Ravi Sankar
வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9423 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இலஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலஞ்சி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==இருப்பிடம்==
 
இலஞ்சி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது. திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் நல்ல தென்றல் வீசும் பகுதியிலும் உள்ளது.
 
==முக்கிய இடங்கள்==
 
திருவிலஞ்சி குமார கோவில் - இக்கோவில் அமைந்துள்ள இடம் மிக அருமையானதாய் உள்ளது கோவிலின் மூன்று புறமும் வயல் வெளிகளும் பின்புறம் நீரோடையுமாய் உள்ளது.
 
==கல்வி நிலையங்கள்==
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி
 
Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html
--[[பயனர்:Bala Ravi Sankar|bala.ravisankar]] 18:17, 9 ஜனவரி 2010 (UTC)
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/இலஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது