குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
சி unreliable source
வரிசை 35:
[[படிமம்:Courtallam.jpg|thumb|பேரருவி]]
[[படிமம்:July 24 2014 five falls.JPG|thumb|ஐந்தருவி]]
[[குற்றால அருவிகள்]] தென் தமிழகத்தில் [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ளது. இந்த மலையானது [[சிற்றாறு]], [[மணிமுத்தாறு]], [[பச்சையாறு]] மற்றும் [[தாமிரபரணி]] ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.
1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி.
இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.
 
== பார்க்க வேண்டிய இடங்கள் ==
#[[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]]
#சித்திர சபை
வரிசை 49:
== சான்றுகள் ==
<references />
 
== வெளியிணைப்புகள் ==
* குற்றாலம் சீசன் நிலவரம் மற்றும் செய்திகளுக்கு http://www.courtalam.com/ https://courtalam.blogspot.in/
* குற்றால சீசன் பற்றிய உடனடியாக தெரிந்து கொள்ள: http://www.kutralamlive.com
 
{{திருநெல்வேலி மாவட்டம்}}
"https://tamilar.wiki/w/குற்றாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது