குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
2402:3A80:190D:2F6:33BD:5A5A:696:DAA3 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3784640 இல்லாது செய்யப்பட்டது
imported>Selvasivagurunathan m
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/courttalam |
}}
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள]] ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.
 
மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால்]] இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
வரிசை 26:
 
==அருகமைந்த ஊர்கள்==
[[திருநெல்வேலி]]யிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 5 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 5 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] [[குற்றாலம்]] பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam/population குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803849-courtalam-tamil-nadu.html Courtalam Population Census 2011]</ref>
 
== அமைவிடம் ==
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]]
குற்றாலம் [[செங்கோட்டை]]யில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், [[தென்காசி]]யில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், [[திருநெல்வேலி]]யில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், [[கன்னியாகுமரி]]யிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், [[மதுரை]]யில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் [[தூத்துக்குடி]] விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் [[தென்காசி]] தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.
 
தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால [[அருவி|அருவியில்]] [[நீர்]] ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். [[ஜூன்]], [[ஜூலை]], ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.
 
== குற்றாலம் அருவிகள் ==
வரிசை 51:
#புலியருவி
#பழத்தோட்ட அருவி
#செண்பகாதேவியருவி
#செணபகாதேவியருவி
#பழையகுற்றால அருவி
#தேனருவி.
வரிசை 64:
#கலைவாணர் அரங்கம்
 
== மேற்கோள்கள் ==
== சான்றுகள் ==
{{Reflist}}
 
வரிசை 70:
 
[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள அருவிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/குற்றாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது