சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>J.ponraj
No edit summary
imported>J.ponraj
No edit summary
வரிசை 19:
'''சுரண்டை''' (''Surandai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]] [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்கு 2008-ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|அரசுக் கலைக் கல்லூரி]] சுரண்டையில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019-ஆம் நாள் [[திருநெல்வேலி மாவட்டம்]] இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. 24.08.2021 அன்று '''சுரண்டை நகராட்சியாக''' தரம் உயர்த்தப்பட்டது.
 
=='''நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்'''==
'''சுரண்டை பேரூராட்சி''' [[மக்கள் தொகை]] வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று [[நகராட்சி|'''நகராட்சியாக''']]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref>
 
== '''அமைவிடம்''' ==
"https://tamilar.wiki/w/சுரண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது