பண்பொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Yokishivam
சி இவ்வூரின் சிறப்பு: *திருத்தம்*
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[கடையநல்லூர் வட்டம்|கடையநல்லூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 8530|
மக்கள் தொகை = 9313 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு =8 சகிமீ |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =627807 |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/panpoli/population|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''பண்பொழி''' ([[ஆங்கிலம்]]:Panboli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பண்பொழி''' ([[ஆங்கிலம்]]:Panboli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை வட்டத்தில்]], பொதிகை மலை அடிவாரத்தில் இரண்டாம்நிலை [[பேரூராட்சி]] ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் [[அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி|பண்பொழி திருமலை முருகன் கோயில்]] உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் [[அச்சன்கோவில் தர்மசாஸ்தா|அச்சன்கோவில்]] உள்ளது.

==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிடமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 75 கிமீ தொலவிலும்; [[தென்காசி]]க்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூர்|கடையநல்லூரிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 5 கிமீ தொலைவிலும்; [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 8 கிமீ தொலைவிலும் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/panpoli பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/panpoli/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803853-panpoli-tamil-nadu.html Panpoli Population Census 2011]</ref>


==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8530 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பண்பொழி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்பொழி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== இவ்வூரின் சிறப்பு ==
== இவ்வூரின் சிறப்பு ==
[[அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி|பண்பொழி திருமலை முருகன் கோயில்]]
[[அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி|பண்பொழி திருமலை முருகன் கோயில்]]

09:05, 18 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

பண்பொழி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,313 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு [convert: invalid number]
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/panpoli/population

பண்பொழி (ஆங்கிலம்:Panboli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில், பொதிகை மலை அடிவாரத்தில் இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் பண்பொழி திருமலை முருகன் கோயில் உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் அச்சன்கோவில் உள்ளது.

அமைவிடம்

மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 75 கிமீ தொலவிலும்; தென்காசிக்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூர்|கடையநல்லூரிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

இவ்வூரின் சிறப்பு

பண்பொழி திருமலை முருகன் கோயில்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Panpoli Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=பண்பொழி&oldid=129336" இலிருந்து மீள்விக்கப்பட்டது