பண்பொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |

| வரிசை 33: | வரிசை 33: | ||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |

<references/> |
<references/> |

{{navbox | listclass = hlist |

|title = [[தென்காசி மாவட்டம்]] |

|image = |

|groupstyle = line-height:1.1em; |

|group1 = மாவட்டத் தலைநகரம் |

|list1=
[[தென்காசி]]

|group2 = வட்டங்கள் |

|list2 =

[[சங்கரன்கோயில் வட்டம்|சங்கரன்கோயில்]] • [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]] • [[சிவகிரி வட்டம்|சிவகிரி]] • [[தென்காசி வட்டம்|தென்காசி]] • [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர்]] • [[கடையநல்லூர் வட்டம்]] • [[திருவேங்கடம் வட்டம்|திருவேங்கடம்]] • [[ஆலங்குளம் வட்டம்|ஆலங்குளம்]] •

|group3 = ஊராட்சி ஒன்றியங்கள் |

|list3 =
[[தென்காசி ஊராட்சி ஒன்றியம்|தென்காசி]] . [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|வாசுதேவநல்லூர்]] . [[சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்|சங்கரன்கோவில்]] • [[குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்|குருவிக்குளம்]] • [[மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|மேலநீலிநல்லூர்]]• [[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]] •[[ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்|ஆலங்குளம்]]• [[கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|கடையநல்லூர்]] • [[கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்|கீழப்பாவூர்]]

|group4 = நகராட்சிகள் |

|list4 =
[[சங்கரன்கோவில்]] • [[தென்காசி]] • [[கடையநல்லூர்]] • [[புளியங்குடி]] • [[வாசுதேவநல்லூர்]] • [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]

|group5 = பேரூராட்சிகள் |

|list5 =
[[அச்சம்புதூர்]] • [[பண்பொழி]]• [[இலஞ்சி]] • [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] • [[ஆய்க்குடி]]• [[இராயகிரி]]• [[சாம்பவர் வடகரை]]• [[சுந்தரபாண்டிபுரம்]]•

|group6 =நாடாளுமன்ற
சட்டமன்றத் தொகுதிகள் |

|list6 =
[[தென்காசி மக்களவைத் தொகுதி]]• [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]]

[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்|தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்|தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]] |

17:03, 10 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
| பண்பொழி | |||
| அமைவிடம் | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தென்காசி | ||
| வட்டம் | செங்கோட்டை | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| சட்டமன்றத் தொகுதி | கடையநல்லூர்

| சட்டமன்ற உறுப்பினர் |
சி. கிருஷ்ணமுரளி (அதிமுக) | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,313 (2011[update]) • 1,164/km2 (3,015/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||

குறியீடுகள்

| இணையதளம் | www.townpanchayat.in/panpoli/population | ||
பண்பொழி (ஆங்கிலம்:Panboli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் அமைந்த இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் பண்பொழி திருமலை முருகன் கோயில் உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் அச்சன்கோவில் உள்ளது. கடையநல்லூர் இலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..
அமைவிடம்
மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 75 கிமீ தொலவிலும்; தென்காசிக்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூர்|கடையநல்லூரிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
இவ்வூரின் சிறப்பு
பண்பொழி திருமலை முருகன் கோயில்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பண்பொழி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Panpoli Population Census 2011