புளியங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி 223.182.201.33ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
New
வரிசை 25:
|climate= Min 18 Deg Celsius Max 35 Deg Celsius
|website=
|வட்டம்=கடையநல்லூர்}}
}}
'''புளியங்குடி''' ([[ஆங்கிலம்]]:[[ Puliangudi ]] ), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
இந்த ஊரானது [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத்தொடர்ச்சி மலைகளின்]] அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். [[திருநெல்வேலி]]யிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் [[மதுரை]]யிலிருந்து [[கொல்லம்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராஜபாளையத்திலிருந்து]] 45 கிலோமீட்டர் தொலைவிலும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலில்]] இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது. திருநெல்வேலி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர் ,இராஜபாளையம் ஆகிய பெருநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன. புளியங்குடி இந்த ஊரில் எலுமிச்சை பழம் மிகவும் சுவையாகவும் இருக்கும் அதனால் இந்த ஊர் ''லெமன் சிட்டி'' என்றும் கூட அழைக்கப்படுகிறது.{{cn}}
"https://tamilar.wiki/w/புளியங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது