புளியங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Marrige hall
No edit summary
வரிசை 36:
புளியங்குடியில் இருந்து நகர்ப்புற பேருந்துகள் [[திருநெல்வேலி]], [[தென்காசி]], [[சங்கரன்கோவில்]], [[கடையநல்லூர்]], [[செங்கோட்டை]], [[சிவகிரி]], [[வாசுதேவநல்லூர்]], [[சுரண்டை]] பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
 
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66,080 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்வ சிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புளியங்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>[http://www.citypopulation.info/php/india-tamilnadu.php?cityid=3342904000 PULIANKUDI Population Census 2011]</ref>
 
== கல்லூரிகள் ==
"https://tamilar.wiki/w/புளியங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது