கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
imported>Sukanthi
No edit summary
வரிசை 110:
சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் [[சோழர்]], [[பல்லவர்]], [[முகலாயப் பேரரசு|முகலாயர்]] மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.
 
=== ஆங்கிலேய ஆட்சி ===
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் [[ஹைதர் அலி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக [[கடலூர் சண்டை (1783)|1783-இல் போர்]] மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக [[நெல்லிக்குப்பம்|நெல்லிக்குப்பத்தில்]] தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.
 
வரிசை 135:
கடலூர் தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
[[File:Cholan CUPJ PF1.jpg|210px|thumb|கடலூர் துறைமுகம் சந்திப்பு]]
 
கடலூர் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. [[தென்னக இரயில்வே]]யின் மெயின் லைன் எனப்படும் [[சென்னை]], [[விழுப்புரம்]], [[மயிலாடுதுறை]], [[திருச்சி]] ரயில் பாதையில் கடலூர் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. [[கடலூர் துறைமுகம்]] சந்திப்பில் இருந்து [[விருத்தாசலம்]] வழியாக [[சேலம்|சேலத்திற்கு]] ஒரு ரயில் பாதை உள்ளது.
 
=== சாலைப் போக்குவரத்து ===
கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். [[புதுச்சேரி]], [[சிதம்பரம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]] மற்றும் [[விழுப்புரம்]] போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் [[சென்னை]], [[திருச்சிராப்பள்ளி]], [[சேலம்]] போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
{| class="wikitable sortable" style="font-size: 85%"
வரிசை 186:
கடலூரில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் பல உள்ளன.
 
=== பொறியியல் கல்லூரிகள் ===
* அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - பண்ருட்டி வளாகம்
* டாக்டர். நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி
வரிசை 194:
* செயின்ட் ஆணிஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
 
=== கலை அறிவியல் கல்லூரிகள் ===
* இமாகுலேட் பெண்கள் கல்லூரி
* ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வரிசை 210:
* திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 
=== பள்ளிகள் ===
* புனித வளனார் பள்ளி (கடலூர்)
* புனித சவேரியர் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)
"https://tamilar.wiki/w/கடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது