தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது. இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய தருமபுரி மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox settlement | name = தரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 22:
| subdivision_type2 = பகுதி
| subdivision_type3 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 =[[File:TamilNadu Logo.svg.png|23x16px|border|link=|alt=|Tamil Nadu]] [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[மழவர் நாடு]]
| subdivision_name3 = [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]]
வரிசை 114:
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[பாமக]]வை சேர்ந்த [[எஸ். பி. வெங்கடேஸ்வரன்]] வென்றார்.
== போக்குவரத்து சாலைப் போக்குவரத்து ==
தருமபுரி ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 உடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது வடக்கு-தெற்கு பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை [[ஸ்ரீநகர் மாவட்டம்|ஸ்ரீநகரிலிருந்து]] தோன்றி இந்நகரின் வழியாக சென்று, [[கன்னியாகுமரி]]யில் முடிகிறது. [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையானது தருமபுரி வழியாக செல்கிறது.
தருமபுரியில் ஒரு [[தருமபுரி தொடர்வண்டி நிலையம்|தொடர்வண்டி நிலையம்]] உள்ளது. இந்த ரயில் நிலையமானது, பெங்களூரு - சேலம் பாதையை இணைக்கிறது. [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் இரயில் பாதையானது, தருமபுரி வழியாக செல்கிறது. அதேசமயம் 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தருமபுரி - மொராபூர் என்ற மற்றொரு பாதை, இந்திய அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவை காரணமாக மின்மயமாக்கலுடன் இந்த பாதை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்த புதிய பாதை தருமபுரி மாவட்ட மக்கள் [[சென்னை]] செல்வதற்கு, மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை [[பெங்களூர்]] - [[சென்னை]] செல்வதற்கான மாற்று பாதையாகவும் (தருமபுரி வழியாக) இருக்கும்.
இங்கிருந்து 47 கி.மீ. தொலைவில் கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]] மற்றும் 162 கி.மீ. தொலைவில் [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள [[கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்|கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமும்]] அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.
| |||