புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G புதுக்கோட்டை மாவட்ட வரலாறு குறித்த பகுதிகள் நீக்கபட்டு புதுக்கோட்டை மாவட்ட கட்டுரையில் சேக்கப்பட்டன |
imported>Arularasan. G விரிவாக்கம் |
||
வரிசை 66:
[[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்]] தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. இங்கு [[முந்திரி]] மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கபடுகின்றன.
== வரலாறு ==
முன்பு இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்திருக்கலாம் என்றும் 1734இல் நடைபெற்ற போரில் [[சந்தா சாகிப்]]பின் படைகளாலோ அல்லது தஞ்சாவூர் தளபதி ஆனந்தராவாலோ இந்தக் கோட்டை அழிவுற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் புதிதாக கட்டப்பட்ட கோட்டை புதுக்கோட்டை என்று ஆனது என்று சொல்லப்படுகிறது.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2016 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=முனைவர் சுப்பிரமணியன் | authorlink=புதுமையைத் தாங்கி நிறுகும் கோட்டை | year=2016 | location=சென்னை | pages=171-173 | isbn=}}</ref>
பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை [[கலசமங்கலம்]] என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8488 | title=என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி! | publisher=விகடன் | accessdate=25 சனவரி 2015}}</ref> தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்)]] மார்ச்சு 3, 1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
| |||