புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சத்திரத்தான்
imported>சத்திரத்தான்
வரிசை 92:
 
==சுற்றுலா==
* [[சித்தன்னவாசல்]] (பண்டைய [[சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்|குகை ஓவியங்கள்]], வரைபடங்கள் மற்றும் கல் படுக்கைகள்).
* [[புதுக்கோட்டை அருங்காட்சியகம்|அரசு அருங்காட்சியகம்]] (இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்).
* [[திருமயம் மலைக்கோட்டை|திருமயம் கோட்டை]]
* [[திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்]]
* புதுக்குளம் (இது புதுக்கோட்டை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரிய குளம்)
* புதுக்கோட்டை அரண்மனை - 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[சதாசிவ பிரமேந்திரர்|சதாசிவ பிரம்மேந்திரர்]] எழுதிய மந்திரத்துடன் கூடிய மணல் கலசம் பாதுகாக்கப்படுகிறது. புதுக்கோட்டையில் உள்ள ஒரு பெரிய அரண்மனை.
 
== இதையும் காண்க ==
"https://tamilar.wiki/w/புதுக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது