புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ்
தமிழ்நாடு
வரிசை 64:
}}
'''புதுக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:'''Pudukkottai'''), [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]]
[[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்]] தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. இங்கு [[முந்திரி]] மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கபடுகின்றன. இந்த மாவட்டத்தின் டெல்டா பகுதியான கறம்பக்குடியில் அதிகம் நெல் விவசாயம் செய்யபடுகிறது.
 
== வரலாறு ==
"https://tamilar.wiki/w/புதுக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது