புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>ElangoRamanujam
வரிசை 67:
 
== வரலாறு ==
முன்பு இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்திருக்கலாம் என்றும் 1734இல்1734-இல் நடைபெற்ற போரில் [[சந்தா சாகிப்]]பின் படைகளாலோ அல்லது தஞ்சாவூர் தளபதி ஆனந்தராவாலோ இந்தக் கோட்டை அழிவுற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. நகர் பகுதியில் பழைய கோட்டை இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை.பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இரகுநாதர் என்ற தொண்டைமான் மன்னரால் புதிதாக இங்கு கோட்டை கட்டப்பட்டதால் புதுக்கோட்டை என்று பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது. 1825இல் பழைய ஊரை அழித்து புதிய நகரமானது விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1898இல் மன்னர் மார்த்தாண்ட தொண்டைமான் ஐரோப்பா சென்று விக்டோரியா மாகாராணியைமகாராணியை சந்தித்து திரும்பியதன் நினைவாக நகரில் ஒரு நகரமண்டபமானது வடக்கு இராஜவீதியில் கட்டப்பட்டது.(புதுக்கோட்டைக்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் கிராமத்தில் சங்க கால கோட்டை இருந்த இடிபாடுகள் காணக்கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது போல அகழிகளுடன் கூடிய ஒரே கோட்டை இதுவாகும்) <ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2016 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=முனைவர் சுப்பிரமணியன் | authorlink=புதுமையைத் தாங்கி நிற்கும் கோட்டை | year=2016 | location=சென்னை | pages=171-173 | isbn=}}</ref>
பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை [[கலசமங்கலம்]] என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8488 | title=என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி! | publisher=விகடன் | accessdate=25 சனவரி 2015}}</ref> தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டைத் தனியரசு (சமஸ்தானம்)]] மார்ச்சு 3, 1948ல் 1948-இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://tamilar.wiki/w/புதுக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது