தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Arutchelvan சிறு இணைப்புகள் |
||
வரிசை 30:
|website =
}}
[[மதுரை]]யிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது '''தேனி''' ([[ஆங்கிலம்]]:Theni)நகரம். [[வேளாண்மை]] சார்ந்த [[தொழில்]]கள் தேனி மாவட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. தேனி நகரம் இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் நடைபெறுகின்ற [[சந்தை]]க்குப் புகழ் பெற்றது. இந்நகரில் பருத்தி வணிகம் பல்லாண்டுகளாக வெகு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.
== மாவட்டத்தின் அமைப்பு ==
தேனி நகரம் அதனைச் சுற்றிலும் கிட்டத்தட்ட சம தொலைவில் அமைந்துள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், சின்னமனூர் நகராட்சிகளைக் கொண்டுள்ளது.
== காணவேண்டிய இடங்கள் ==
தேனி பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் இங்குள்ள பழமையான கோவில்களுள் ஒன்று.
==வெளி இணைப்புகள்==
| |||