தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Zentopaz
imported>Zentopaz
வரிசை 37:
== காணவேண்டிய இடங்கள் ==
தேனி பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் இங்குள்ள பழமையான கோவில்களுள் ஒன்று.
தேனி மாவட்டம் இயற்கை எழிலகொஞ்சும் பகுதியாகும் தேனி அருகில் அரண்மனைபுதூர் என்னும் ஊர் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு வேதபுரி என்னும் இடத்தில் மிக எழில் பொங்கும் குருபகவான் கோவில் அமையப்பெற்றுள்ளது. மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் பூஜைகள் அங்கு நடைபெறுகின்றன. வியாழக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மற்ற கோயில்களில் இல்லாத அமைதியான சூழ்நிலையும் வழிபாடும் இங்கு வருபவர் மன ஒருமைக்கு பெரிதும் வழிவகுக்கிறது. அமைதியான மனத்தில் இறைவன் உறைவான் என்பதை இங்கு நன்கு உணர முடியும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://tamilar.wiki/w/தேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது