தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
சி கோயில்கள்: தேனி நகரில் இல்லாத தேனி மாவட்டத்திலுள்ள பிற கோயில்கள் நீக்கம்
imported>Theni.M.Subramani
வரிசை 52:
 
[[மதுரை]]யிலிருந்து [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடருந்து காலையிலும், இந்தப் பயணிகள் தொடருந்து மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடருந்து நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும் இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடருந்து வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை. தேனி - மதுரை இருப்புப் பாதையை (இரயில் பாதையை) அகலப்படுத்தும் பணிக்காக 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
 
1960 ஆம் ஆண்டுகளில், தேனி - திண்டுக்கல் இரயில் பாதைக்கான சர்வே செய்யப்பட்டது. தேவையான நிதி ஒதுக்கப்படாமல் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 
==மேல்நிலைப் பள்ளிகள்==
"https://tamilar.wiki/w/தேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது