தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jayarathina |
imported>Shrikarsan உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக |
||
வரிசை 24:
|leader_title = நகர்மன்றத் தலைவர்
|leader_name = எஸ்.முருகேசன்
|மக்கள் தொகை = 1034724
|population_as_of = 2001
|postal_code = 625531
வரிசை 31:
}}
[[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தின்]] தலைநகராக '''தேனி''' இருக்கிறது. இது உள்ளாட்சி அமைப்பில் '''தேனி-அல்லிநகரம்''' ([[ஆங்கிலம்]]:Theni-Allinagaram) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[இந்தியா
== தேனி- அல்லிநகரம் நகராட்சி ==
[[மதுரை]]யிலிருந்து 74 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் தேனி, அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, கருவேல் நாயக்கன்பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லிநகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் '''தேனி-அல்லிநகரம் நகராட்சி''' என்கிற பெயரில் [[1964]] ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 85,424 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேனி அல்லிநகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேனி அல்லிநகரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ==
தேனி - அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு [[தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2011|2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்]] இந்நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக எஸ்.முருகேசன் என்பவரும், 33 வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
== இலக்கியத் தலைநகரம் ==
ஒரு இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் உங்களைப் பெரிதும் கவர்ந்த ஊர்? என்கிற கேள்விக்கு கவிஞர் ஜெயபாஸ்கரன், “எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ்நாட்டின் "இலக்கியத் தலைநகரம்' என்று ஒரு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார்.<ref>[http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3112 ""மேம்படவும் மேம்படுத்தவும் ஏதுவாக இருப்பதே கவிதை!''கவிஞர் ஜெயபாஸ்கரன் நேர்காணல்] (நக்கீரன்)</ref>
== பேருந்து நிலையம் ==
தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான [[காமராசர்]] [[பேருந்து நிலையம்]] அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[கம்பம்]], [[போடிநாயக்கனூர்]] ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துநிலையத்திற்கு அதிகமான பேருந்துகள் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் தேனி [[புறவழிச்சாலை]]யில் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
== தொடருந்து நிலையம் ==
[[படிமம்:Theni rail station.jpg|thumb|right|400pxl|தேனி தொடருந்து நிலைய முன்பகுதி]]
வரிசை 58:
[[மதுரை]]யிலிருந்து [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடருந்து காலையிலும், இந்தப் பயணிகள் தொடருந்து மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடருந்து நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும் இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடருந்து வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை. தேனி - மதுரை இருப்புப் பாதையை (இரயில் பாதையை) அகலப்படுத்தும் பணிக்காக 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
== மேல்நிலைப் பள்ளிகள் ==
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
வரிசை 68:
#தேனி கம்மவார் சங்க மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
== உயர்நிலைப் பள்ளிகள் ==
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
வரிசை 77:
#பாக்யா மெட்ரிக் பள்ளி, அல்லிநகரம்.
== தொழிற்பயிற்சி நிலையம் ==
#அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
== கோயில்கள் ==
இங்கு இந்து சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காகப் பல கோயில்கள் இருப்பினும் கீழ்காணும் கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.
* [[வீரப்ப அய்யனார் கோயில்]]
வரிசை 92:
*parmasivan covil *jakkammal covil *mariyamman covil
== தேவாலயங்கள் ==
இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:
== பள்ளிவாசல்கள் ==
இங்கு இசுலாமிய சமயம் சார்ந்தவர்கள் தொழுகை நடத்துவதற்காக சில பள்ளிவாசல்கள் உள்ளன. அவை:
== சிறப்புக்கள் ==
* தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும். இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
வரிசை 107:
* திரைப்பட நடிகர் வையாபுரி, செவ்வாழை ராசு, நடிகர் தனுஸ், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.
== மேற்கோள்கள் ==
<references />▼
== வெளி இணைப்புகள் ==▼
▲<references/>
▲==வெளி இணைப்புகள்==
* [http://municipality.tn.gov.in/theni/ தேனி-அல்லிநகரம் நகராட்சியின் இணைய தளம்]
* [http://www.theni.tn.nic.in/ தேனிக்கான தமிழக அரசு வலைப்பக்கம்]
வரி 121 ⟶ 120:
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
| |||