தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி *விரிவாக்கம்* |
imported>Gowtham Sampath சி Reference edited with ProveIt |
||
வரிசை 71:
| footnotes =
}}
'''தேனி''' (''Theni'') அல்லது '''தேனி அல்லிநகரம்''' (''Theni Allinagaram'') என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]]
== தேனி- அல்லிநகரம் நகராட்சி ==
வரிசை 81:
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனியின் மொத்த மக்கள் தொகை 94,453 ஆகும். இவர்களில் 47,244 ஆண்கள். 47,209 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட, மாநில சராசரியான 996-யை விட அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9,138 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 85.86% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 90.85% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 80.90% ஆகவுமாக உள்ளனர். தேனி நகரில் 25,371 வீடுகள் உள்ளன.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் [[இந்து]]க்கள்95.04% ஆக இருக்கின்றனர். அதையடுத்து [[முஸ்லிம்]]கள் 3.18%, [[கிறிஸ்தவர்]]கள் 1.63%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, மற்றவர்கள் 0.01%, மதம் குறிப்பிடாதவர் 0.12% ஆகவும் உள்ளனர்.<ref name="Theni Allinagaram Population Census 2011">
== கலாச்சாரம் ==
வரிசை 87:
இது [[தாவரங்கள்]] மற்றும் [[விலங்கு|விலங்கினங்களால்]] நிறைந்துள்ளது. [[வைகை அணை]], [[சோத்துப்பாறை அணை]], மஞ்சலாறு அணை, மேகமலை அணை உள்ளிட்ட ஆறுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு [[சுருளி அருவி|சுருலி நீர்வீழ்ச்சி]], [[கும்பக்கரை அருவி|கும்பக்கரை நீர்வீழ்ச்சி]] மற்றும் [[மேகமலை|மேகமலை நீர்வீழ்ச்சி]] என பல பிரபலமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இது [[கொடைக்கானல்]], [[தேக்கடி]], [[மேகமலை]], [[மூணார்]], [[கும்பக்கரை அருவி|கும்பக்கரை]], சோத்துப்பாறை மற்றும் [[வைகை அணை]] போன்ற பல சுற்றுலா தலங்களால் சூழப்பட்டுள்ளது. தேனியின் அழகிய சூழல் என்பதால், இது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரையுலகின்]] மிகவும் விரும்பப்படும் படப்பிடிப்பு இடங்களில் ஒன்றாகும். தேக்கடி வனவிலங்கு சரணாலயமானது, [[கேரளா]]விற்கும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிற்கும்]] எல்லையில் அமைந்துள்ளது.
வீரபாண்டி திருவிழா, தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள
== உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ==
தேனி - அல்லி நகரம் நகராட்சி 33 நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு [[தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2011|2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்]] இந்நகராட்சியின் நகரமன்றத் தலைவராக
== இலக்கியத் தலைநகரம் ==
ஒரு இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் உங்களைப் பெரிதும் கவர்ந்த ஊர்? என்கிற கேள்விக்கு கவிஞர் ஜெயபாஸ்கரன், “எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ்நாட்டின் "இலக்கியத் தலைநகரம்' என்று ஒரு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார்.
== போக்குவரத்து ==
| |||