தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
== மக்கள் வகைப்பாடு ==
தேனி மாவட்டத்தில் இருக்கும் மதங்கள்
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம் |right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|95.04}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|3.18}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.63}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.12}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}.
தேனி மாவட்டத்தில் வாழும் இனங்கள்.
{{bar box|title=இனவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=இனம் |right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[தமிழினம்|தமிழின மக்கள்]]|Orange|55.04}}{{bar percent|[[தெலுங்கினம்|தெலுங்கின மக்கள்]]|Green|30.35}}{{bar percent|[[கன்னடர்|கன்னடர்கள்]]|purple|6.99}}{{bar percent|[[மலையாள இனம்|மலையாளிகள்]]|yellow|3.02}}மற்றவை|grey|0.12}}{{bar percent|[[பிற மொழி பேசும் இனத்தவர்கள்|பிற மொழி பேசும் இனத்தவர்கள்]]|violet|1.00}}}}.
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனியின் மொத்த மக்கள் தொகை 94,453 ஆகும். இவர்களில் 47,244 ஆண்கள். 47,209 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட, மாநில சராசரியான 996-யை விட அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9,138 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 85.86% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 90.85% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 80.90% ஆகவுமாக உள்ளனர். தேனி நகரில் 25,371 வீடுகள் உள்ளன.
| |||