கூடங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ZéroBot சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: de:Kudankulam |
No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
கூடங்குளம் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். |
|||
{{Infobox Indian jurisdiction |
|||
இக் கிராமம் கன்னியாக்குமரிக்கு வட கிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு உதயகுமாரன் தலைமையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போகு கேரளத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. |
|||
|native_name = கூடங்குளம் |
|||
இவர்களின் போராட்டத்துக்கு பாமக, மதிமுக, தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும், மே 17 இயக்கம் உள்ளிட்ட |
|||
|type = சிற்றூர் |
|||
அமைப்புகளுக்கும் ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் உள்ளன. |
|||
|latd = 8.166 |
|||
|longd = 77.716 |
|||
|altitude = |
|||
|state_name = தமிழ்நாடு |
|||
|district = [[திருநெல்வேலி மாவட்டம்]] |
|||
|taluk_names = ராதாபுரம் |
|||
|parliament_const = திருச்செந்தூர் |
|||
|assembly_const = ராதாபுரம் |
|||
|civic_agency = |
|||
|population_total = 25000 |
|||
|population_as_of = |
|||
|population_density = |
|||
|leader_title_1 = |
|||
|leader_name_1 = |
|||
|leader_title_2 = |
|||
|leader_name_2 = |
|||
|postal_code = 627106 |
|||
|area_telephone = |
|||
|website = |
|||
|website_caption = |
|||
}} |
|||
'''கூடங்குளம் ''' (Kudankulam) [[இந்தியா|இந்திய]] மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். [[கன்னியாகுமரி]]க்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவிலும் [[நாகர்கோவில்|நாகர்கோவிலுக்கு]] 35 கி.மீ தொலைவிலும் இச்சிற்றூர் அமைந்துள்ளது. |
|||
இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் [[கூடங்குளம் அணுமின் நிலையம்|கூடங்குளம் அணுமின் நிலையத்தால்]] பரவலாக அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சிற்றூரில் மின்னாற்றல் வழங்கும் நூற்றுக்கணக்கான [[காற்றாலை]]களுக்கும் பெயர்பெற்றது. <ref>http://www.thesouthasian.org/archives/2007/koodankulam_must_be_a_symbol_o.html</ref> |
|||
==அணு உலைக்கு எதிரான போராட்டம்== |
|||
இங்கு அணு உலை வைக்க வேண்டாம் என்று அணு உலைக்கு எதிரான போராட்டுக்குழு என்ற கட்சி சாரா அமைப்பு உதயகுமாரன் என்பவரின் தலைமையில் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் போராடி வருகின்றது. |
|||
== மேற்கோள்கள் == |
|||
<references/> |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
* [http://wikimapia.org/#lat=8.1913445&lon=77.705521&z=15&l=0&m=b விக்கிமேப்பியாவில் கூடங்குளம் அமைவிடம்] |
|||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |
|||
{{geo-stub}} |
|||
[[de:Kudankulam]] |
|||
[[en:Koodankulam]] |
|||
16:39, 29 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
கூடங்குளம் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இக் கிராமம் கன்னியாக்குமரிக்கு வட கிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு உதயகுமாரன் தலைமையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போகு கேரளத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்களின் போராட்டத்துக்கு பாமக, மதிமுக, தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும், மே 17 இயக்கம் உள்ளிட்ட
அமைப்புகளுக்கும் ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் உள்ளன.