ஆவடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஆவடி வட்டம்''' ('''Avadi taluk''') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] |
'''ஆவடி வட்டம்''' ('''Avadi taluk''') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] 9 மாவட்டங்களில் ஒன்றாகும். <ref>[https://tiruvallur.nic.in/revenue-administration/ திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இவ்[[வருவாய் வட்டம்|வருவாய் வட்டத்தின்]] [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[ஆவடி]]யில் இயங்குகிறது. ஆவடி வட்டம் முழுவதும் [[பெருநகர சென்னை மாநகராட்சி]] வளையத்தில் அமைந்துள்ளது. |
||
ஆவடி வட்டம் [[திருநின்றவூர்]], [[திருமுல்லைவாசல்]], [[ஆவடி]], [[மோரை]], [[வெள்ளானூர்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 31 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது. <ref>[https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2018/08/2018081929.pdf ஆவடி வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> |
ஆவடி வட்டம் [[திருநின்றவூர்]], [[திருமுல்லைவாசல்]], [[ஆவடி]], [[மோரை]], [[வெள்ளானூர்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 31 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது. <ref>[https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2018/08/2018081929.pdf ஆவடி வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> |
||
10:19, 10 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
ஆவடி வட்டம் (Avadi taluk) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் 9 மாவட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஆவடியில் இயங்குகிறது. ஆவடி வட்டம் முழுவதும் பெருநகர சென்னை மாநகராட்சி வளையத்தில் அமைந்துள்ளது.
ஆவடி வட்டம் திருநின்றவூர், திருமுல்லைவாசல், ஆவடி, மோரை, வெள்ளானூர் என 5 உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [2]
ஆவடி வட்டத்தில் உள்ள முக்கிய நகரப் பகுதிகள் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகும்.
தோற்றம்
பூந்தமல்லி வட்டம் மற்றும் அம்பத்தூர் வட்டத்தின் சில வருவாய் கிராமகளைக் கொண்டு, புதிய ஆவடி வட்டம் 2015ல் நிறுவப்பட்டது.[3],[4]
மேற்கோள்கள்
- ↑ திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்
- ↑ ஆவடி வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
- ↑ "தமிழகத்தில் 15 புதிய தாலுகாக்கள்: ஜெ. அறிவிப்பு". oneindia tamil. 11 August 2014. http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-creates-15-new-taluks-2-integrated-judicial-complexes-208267.html. பார்த்த நாள்: 26 February 2017.
- ↑ "Avadi missing from list of taluks on poll website". The Times of India. 5 April 2017. http://timesofindia.indiatimes.com/city/chennai/Avadi-missing-from-list-of-taluks-on-poll-website/articleshow/51690355.cms. பார்த்த நாள்: 26 February 2017.