திருவள்ளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 73:
இவ்வூரில் அமைந்துள்ள [[திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில்|வீரராகவபெருமாள் திருக்கோயில்]] [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களுள்]] ஒன்றாகும்.<ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=358</ref><ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=61</ref>
 
உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற இவ்வூர், காலப்போக்கில் மருவி தற்போது திருவள்ளூர் என அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் நகரம் முந்தைய செங்கல்பட்டுமாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://tamilar.wiki/w/திருவள்ளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது