திருத்தணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Selvasivagurunathan m
வரிசை 22:
 
==அமைவிடம்==
[[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருத்தணி, சென்னைக்கு மேற்கே 88 கிமீ தொலைவில் உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம் மற்றும் அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் [[அரக்கோணம்]], [[நகரி]], [[சோளிங்கர்]] ஆகும்.
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.06% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803319-tiruttani-tamil-nadu.html Tiruttani Population Census 2011]</ref> திருத்தணி நகரம், [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.
 
==புவியியல்==
வரிசை 31:
 
==போக்குவரத்து==
திருத்தணி நகரில் பேருந்து சேவைகளின் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக [[சென்னை]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[காஞ்சிபுரம்]], [[செங்கல்பட்டு]], [[வேலூர்]], [[வந்தவாசி]], [[திருப்பதி]], [[பெங்களூரு]], [[புதுச்சேரி]], [[மதுரை]], [[திண்டிவனம்]], [[விழுப்புரம்]] ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
திருத்தணி நகரில் பேருந்து சேவைகளின் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக [[சென்னை]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[காஞ்சிபுரம்]], [[செங்கல்பட்டு]], [[வேலூர்]], [[வந்தவாசி]], [[திருப்பதி]], [[பெங்களூரு]], [[புதுச்சேரி]], [[மதுரை]], [[திண்டிவனம்]],
[[விழுப்புரம்]] ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==மேலும் பார்க்க==
==வெளியிணைப்புகள்==
* [http://municipality.tn.gov.in/thiruthani/ திருத்தணி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100819142613/http://municipality.tn.gov.in/thiruthani/ |date=2010-08-19 }}
 
{{திருவள்ளூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/திருத்தணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது