ஆள்கூறுகள்: 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2

பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Asifphy90
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 54: வரிசை 54:
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]]

08:53, 18 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

பொன்னேரி
பொன்னேரி
அமைவிடம்: பொன்னேரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பொன்னேரி

-

சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகர் (இ.தே.கா)

மக்கள் தொகை 24,205 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


10 மீட்டர்கள் (33 அடி)

குறியீடுகள்

பொன்னேரி (ஆங்கிலம்:Ponneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 15,481 ஆண்கள், 15,544 பெண்கள் ஆவார்கள். பொன்னேரி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்னேரி மக்கள் தொகையில் 10.45 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அரசியல்

பொன்னேரி தமிழக அரசு சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சிறுனியம் பலராமன் உள்ளார். பொன்னேரி திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.

வாக்காளர்களின் எண்ணிக்கை

கல்வி நிலையங்கள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • உலகநாதன் நாராயணசாமி கலை & அறிவியல் கல்லூரி
  • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
  • ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
  • ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சரசுவதி கல்வியியல் கல்லூரி
  • புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
  • வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் CBSC பள்ளி
  • பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சிரீதேவி கலை & அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Ponneri". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்னேரி&oldid=165764" இலிருந்து மீள்விக்கப்பட்டது