பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Suresh45632
No edit summary
வரிசை 27:
இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கிமீ; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கிமீ; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கிமீ; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின்நகராட்சியின் அமைப்பு==
8.04 சகிமீ பரப்பும், 1830 பேரூராட்சிநகர் மன்ற உறுப்பினர்களையும், 265 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சிஇந்த நகராட்சி [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/ponneri பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 இப்பேரூராட்சி 7,842 வீடுகளும், 31,025 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 86.41% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803315-ponneri-tamil-nadu.html Ponneri Population Census 2011]</ref>
"https://tamilar.wiki/w/பொன்னேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது